பிரான்சில் ஊரடங்கு இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும்? ஜனாதிபதி மேக்ரான் மக்களுக்கு அறிவிப்பு!

கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு பிரான்ஸ் இன்னும் போதுமான அளவு தயாராகவில்லை என்பதால், நாட்டில் அடுத்த மாதம் 11-ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்று நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார். பிரான்சில் கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் இதுவரை 14,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் இன்னும் கொரோனாவின் தீவிரம் குறையாத காரணத்தினால் பிரான்சில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படும் என்று கூறப்பட்டது. இது குறித்து நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் … Continue reading பிரான்சில் ஊரடங்கு இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும்? ஜனாதிபதி மேக்ரான் மக்களுக்கு அறிவிப்பு!